டி.வி
நல்லபேரு ஆனா வாய் நல்லா இல்ல..எதிர்நீச்சல் சீரியல் நந்தினி அலப்பறைகள்!! வைரலாகும் வீடியோ…
நல்லபேரு ஆனா வாய் நல்லா இல்ல..எதிர்நீச்சல் சீரியல் நந்தினி அலப்பறைகள்!! வைரலாகும் வீடியோ…
சின்னத்திரை சீரியலில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல்.முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் நந்தினி ரோலில் நடிகை ஹரிபிரியா இசை நடித்து வருகிறார்.கலக்கலப்பாக தன் வாயை அடக்கமுடியாத கேரக்டராக நந்தினி கேரக்டர் இருக்கிறது. அப்படி நந்தினியின் அலைப்பறையால் ஜோசியரே காண்டாகும் அளவிற்கு ஒரு சீன் எதிர்நீச்சலில் ஒளிப்பரப்பாகியிருக்கிறது.அந்த காட்சி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.