உலகம்

திருட்டு போன ஒரு இலட்சம் முட்டைகள்!

Published

on

திருட்டு போன ஒரு இலட்சம் முட்டைகள்!

அமெரிக்காவில் முட்டை பற்றாக்குறை நிலவி வருகிறது . பறவை காய்ச்சல் காரணமாக இலட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால் முட்டைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பென்சில்வேனியாவில் ஒரு விநியோக மையத்தில் இருந்து ஒரு லட்சம் முட்டைகளை கும்பல் ஒன்று திருடி சென்றுள்ளது.

Advertisement

இதன் மதிப்பு 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம்) ஆகும். இந்த திருட்டு குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version