பொழுதுபோக்கு
குளிர்பானமோ? உற்சாகமோ? ரவீனா தாஹா ரீசன்ட் க்ளிக்ஸ்
குளிர்பானமோ? உற்சாகமோ? ரவீனா தாஹா ரீசன்ட் க்ளிக்ஸ்
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியலில், சக்தியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரவீனா தாஹா.சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.தற்போது இவர் குளிர்பானமோ உற்சாகமோ? என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.