பொழுதுபோக்கு

செம்ம ஸ்லிம்மாக மாறிய விக்ரம் – வேதா நடிகை… லேட்டஸ்ட் போட்டோஸ் பாருங்க!

Published

on

செம்ம ஸ்லிம்மாக மாறிய விக்ரம் – வேதா நடிகை… லேட்டஸ்ட் போட்டோஸ் பாருங்க!

கன்னட மற்றும் தெலுங்கில் ஷ்ரத்தா நிறைய படங்களைச் நடித்திருந்தாலும், ஆர். மாதவனுக்கு ஜோடியாக புஷ்கர் காயத்ரியின் விக்ரம் வேதா படத்தில் கதாநாயகியாக நடித்ததில் தான் அவரின் நடிப்பு திறமை அதிகமாக பேசப்பட்டது.இவர் இன்ஸ்டாக்ராம்மில் அடிக்கடி தனது ரசிகர்களுக்காக சில புகை படங்களை ஷேர் செய்து வருபவர்.தற்போது தனது ஸ்லிம்மான தோற்றத்தில் சில்வர் நிறத்தில் ஜொலிக்கும் உடையில் சில போட்டோஸ் ஷேர் அப்லோட் செய்துள்ளார்.இதை அவருடைய ரசிகர்கள் ரசித்து விரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version