உலகம்

மோடி-எலான் மஸ்க் சந்திப்பு

Published

on

மோடி-எலான் மஸ்க் சந்திப்பு


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 13/02/2025 | Edited on 13/02/2025

 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி தற்பொழுது தொழிலதிபர் எலான் மாஸ்கை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று நள்ளிரவு 2:30 மணியளவில் அமெரிக்காவில் மீண்டும் அதிபராக பதவியேற்றிருக்கும் டிரம்பை சந்திக்க உள்ளார். இந்நிலையில் ட்ரம்பை சந்திப்பதற்கு முன்னால் வாஷிங்டனில் தொழிலதிபர் எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

Advertisement

எலான் மஸ்க்கை தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான விவேக் ராமசாமியையும் பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • மோடி-எலான் மஸ்க் சந்திப்பு

  • சிறப்பு யாகம் நடத்திய எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா!

  • மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்

  • நீர்வீழ்ச்சி அருகே இறந்து கிடந்த வயது முதிர்ந்த தம்பதி; வனத்துறை விசாரணை

  • தமிழகத் திட்டங்களை விரைந்து  செயல்படுத்த மத்திய அமைச்சரை வலியுறுத்திய அன்புமணி!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version