பொழுதுபோக்கு
கார்கி முதல் சுப்ரமணியபுரம் வரை: சின்னத்திரையில் வீக்கெண்ட் ஸ்பெஷல் மூவிஸ் அப்டேட்!
கார்கி முதல் சுப்ரமணியபுரம் வரை: சின்னத்திரையில் வீக்கெண்ட் ஸ்பெஷல் மூவிஸ் அப்டேட்!
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரைப்படங்கள் வெளியாகவதை போல், சின்னத்திரையில் வார இறுதியில் முக்கிய திரைப்படங்கள் ஒளிபரப்பாவது வழக்கம். விடுமுறை தினம் என்பதால், இந்த நாளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதே சமயம் ஒரு சில படங்கள் வெளியாகும்போது சின்னத்திரை டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரிக்கும்.அந்த வகையில் இந்த வாரம் சின்னத்திரையில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை பார்ப்போம்.சன் டிவிபிற்பகல் 3.30 மணிக்கு திமிருகே டிவிகாலை 10 மணிக்கு ஜென்டில்மேன், பகல் 1 மணிக்கு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மாலை 4 மணிக்கு வியாபாரி, இரவு 7 மணிக்கு தவசி, இரவு 10 மணிக்கு சுப்ரமணியபுரம்கலைஞர் டிவிகாலை 10 மணிக்கு கார்கி, பகல் 1.30 மணிக்கு கழுவேத்தி மூர்க்கன், இரவு 10 மணிக்கு சாம்பியன்ஜெயா டிவிகாலை 10 மணிக்குலேசா லேசா, பகல் 1.30 மணிக்கு ஆஞ்சிநேயா, மாலை 6.30 மணிக்கு மாற்றான்.ஜெ மூவிகாலை 10 மணிக்கு போடி நாயக்கனூர் கணேசன்,பகல் 1 மணிக்கு சின்ன மருமகள், மாலை 4 மணிக்கு காட்டு பையன் சார் இந்த காளி, இரவு 7 மணிக்கு சின்ன துரை, இரவு 10.30 மணிக்கு போடி நாயக்கனூர் கணேசன்மெகா 24காலை 10 மணிக்கு வில்லாளன் ஏகலைவன்,பகல் 2.30 மணிக்கு தம்பிக்கு ஒரு பாட்டு, மாலை 6.30 மணிக்கு, ஒரு மழை நான்கு சாரல்பாலிமர் டிவிபகல் 2 மணிக்கு, ராஜாதி ராஜா, மாலை 6.30 மணிக்கு, அந்த சில நிமிடங்கள்ஜீ திரைகாலை 9 மணிக்கு, வீரமே வாகை சூடும், பகல் 12 மணிக்கு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாலை 4.30 மணிக்கு, இஞ்சி இடுப்பழகி, இரவு 7 மணிக்கு, பேபி, இரவு 9.30 மணிக்கு தேனீவிஜய் சூப்பர்காலை 9 மணிக்கு பானுமதி, பகல் 12 மணிக்கு லக்கி மேன், மாலை 3 மணிக்கு சங்கத்தலைவன், மாலை 6 மணிக்கு அன்பறிவ், இரவு 9 மணிக்கு மாறன்கலர்ஸ் தமிழ்காலை 10.30 மணிக்கு சதுர் முகம், பகல் 1.30 மணிக்கு கூகுள் குட்டப்பா, மாலை 4 மணிக்கு மதுர வீரன், இரவு 7 மணிக்கு ராதா கிருஷ்ணா,இரவு 10 மணிக்கு சதுர் முகம்வசந்த் டிவிகாலை 9.30 மணிக்கு, தந்து விட்டேன் என்னை, பகல் 1.30 மணிக்கு, காதல் கண் கட்டுதேராஜ் டிவிகாலை 9.30 மணிக்கு, சிஷ்யா, பகல் 1.30 மணிக்கு, சின்ன கவுண்டர், மாலை 6.30 மணிக்கு, தை பொறாந்தாச்சு, இரவு 10 மணிக்கு, ரெட்டைவால் குருவிராஜ் டிஜிட்டல் பிளஸ்காலை 10 மணிக்கு, பாக்தாத் பேரழகி, பகல் 1.30 மணிக்கு, ராஜ ராஜ சோழன், மாலை 4.30 மணிக்கு, அநாதை ஆனந்தன், இரவு 7.30 மணிக்கு, சீமான், இரவு 10.30 மணிக்கு, சுகமான ராகங்கள்