உலகம்
பொலிவியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
பொலிவியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
பொலிவியாவில் மலைப்பாங்கான பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொலிவியாவில் தென்மேற்கு மாவட்டமான யோகல்லாவில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து சுமார் 2,625 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதோடு, நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளதுடன்
பேருந்து அதிவேகமாக சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.