விளையாட்டு

முன்னாள் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு 10,000 அமெரிக்க டாலர் அபராதம்!

Published

on

முன்னாள் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு 10,000 அமெரிக்க டாலர் அபராதம்!

 முன்னாள் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு இலங்கை கிரிக்கெட் (SLC) 10,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.

கொழும்பில் நடந்த முதல் தர போட்டியிலிருந்து வெளியேறி,  அன்றைய தினம் மாலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக தனது ஒப்பந்தக் கடமைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

முன்னதாக, பிப்ரவரி 2 அன்று ஐக்கிய அரபு எமிரேட் பிரான்சைஸ் லீக்கில் பங்கேற்பதற்காக உள்நாட்டுப் போட்டியைத் தவிர்க்க மூளையதிர்ச்சி ஏற்பட்டதாக பொய் கூறியிருந்தார். 

இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version