உலகம்

சூரிய குடும்பத்தின் கோள்கள் காட்சி தரும் அதிசய வானியல் நிகழ்வு!

Published

on

சூரிய குடும்பத்தின் கோள்கள் காட்சி தரும் அதிசய வானியல் நிகழ்வு!

சூரிய குடும்பத்தின் ஏழு கோள்கள் ஒரே இரவில் காட்சி தரும் அதிசய வானிலை காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு வானில் ஏழு கோள்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் கண்டுகளிக்கலாம் என சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement

இது விஞ்ஞானிகளுக்கு மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இவற்றில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரு கோள்களை மட்டும் தொலைநோக்கி ஊடாக பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் நடுப் பகுதியிலும் ஆறு கோள்கள் தெரியும் இதேபோன்றதொரு காட்சியைக் காண முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version