பொழுதுபோக்கு

குயின் எப்போவும் குயின் தான்: மாடர்ன் லுக்கில் பாக்கியலட்சுமி நடிகை; வைரல் க்ளிக்ஸ்

Published

on

குயின் எப்போவும் குயின் தான்: மாடர்ன் லுக்கில் பாக்கியலட்சுமி நடிகை; வைரல் க்ளிக்ஸ்

விஜய் டிவியின் பிரபல சீரியலானா பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா கணேஷ்.தமிழக்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார்.சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து வந்த அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஜெனி என்ற கேரக்டரில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.சீரியல் மட்டுமின்றி ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர்.கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவரை இன்ஸ்டாகிராமில் திவ்யா கணேஷை அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.சீரியலில் சேலையிலேயே வரும் திவ்யா இன்ஸ்டாவில் கடற்கரையில் இருந்து எடுத்த ஃபோட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version