சினிமா

எனக்கு 28 வயது ஆனால் தங்கைக்கு 16 தான்.. ராஷ்மிகா மந்தனா உடைத்த ரகசியம்

Published

on

எனக்கு 28 வயது ஆனால் தங்கைக்கு 16 தான்.. ராஷ்மிகா மந்தனா உடைத்த ரகசியம்

இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக National Crush என மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தங்கை ஷிமன் மந்தனா குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், “எனக்கு ஒரு தங்கச்சி உள்ளார். எங்கள் இரண்டு பேருக்கும் இடையே 16 வருடங்கள் இடைவெளி உள்ளது. ஒரு சமயம் வரை நான் அவளுடைய அக்கா என்று சொல்லாமலே வளர்த்தோம்.என் தங்கை நினைத்தால் அவளுக்கு வேண்டியவற்றை எளிதாக பெற முடியும். ஆனால், அதுபோல அவளுக்கு எல்லாமே ஈசியாக கிடைக்க கூடாது என்று நான் நினைப்பேன்.ஏனென்றால், நான் இந்த நிலைமைக்கு வர காரணம், நான் அது போல் வளர்க்கப்பட்டேன். அவளும் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.ஆனால், அவளுக்கு குறிப்பிட்ட வயது ஆனதும் கண்டிப்பாக நான் நிறைய பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version