உலகம்

மர்மமான முறையில் ஜீன் ஹேக்மேனும் அவரது மனைவியும் உயிரிழப்பு!

Published

on

மர்மமான முறையில் ஜீன் ஹேக்மேனும் அவரது மனைவியும் உயிரிழப்பு!

ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகர் ஜீன் ஹேக்மேன், அவரது மனைவி பெட்ஸி அரகாவா மற்றும் அவர்களது நாய் நியூ மெக்சிகோவின் சாண்டா ஃபேவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், ஹேக்மேன் இரண்டு அக்கடமி விருதுகள், இரண்டு பாஃப்டாக்கள், நான்கு கோல்டன் குளோப்ஸ் மற்றும் ஒரு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதைப் பெற்றார்.

Advertisement

இந்நிலையில்  ‘ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்றையதினம் சன்செட் டிரெயிலில் உள்ள அவர்களது இல்லத்தில் இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version