சினிமா

ரிலீசுக்கு தயாரான தனுஷின் குபேரா.. போஸ்டருடன் வெளியான ஸ்பெஷல் அப்டேட்

Published

on

ரிலீசுக்கு தயாரான தனுஷின் குபேரா.. போஸ்டருடன் வெளியான ஸ்பெஷல் அப்டேட்

தயாரித்து இயக்கியிருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் எதார்த்தமாக இருந்த கதையும் புது முகங்கள் என்பதாலும் எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்துள்ள வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. அதே தேதியில் அஜித்தின் படமும் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement

இந்நிலையில் தற்போது தனுஷின் அடுத்த படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி சேகர் கம்முலா இயக்கத்தில் தனுசுடன் நடித்துள்ள படம் தான் .

பல மாதங்களாக இதன் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டருடன் வெளிவந்துள்ளது. அதன்படி ஜூன் 20ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

தமிழ் தெலுங்கு உட்பட அனைத்து மொழிகளிலும் உலக அளவில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் தனுஷின் தோற்றம் அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது வெளியான போஸ்டரும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Advertisement

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் ஹிந்தி படமும் நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இப்படியாக அவருடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version