உலகம்

கனடாவின் பல பகுதிகளில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

Published

on

கனடாவின் பல பகுதிகளில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நேற்று அதிகாலை திங்கட்கிழமை(03) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5.02 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Advertisement

விக்டோரியா, வாங்கூவர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதுடன் இதனால் இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version