இலங்கை

ஜனவரியில் மட்டும் சுற்றுலாப் பயணிகளால் 400 மில்லியன் டொலர்!

Published

on

ஜனவரியில் மட்டும் சுற்றுலாப் பயணிகளால் 400 மில்லியன் டொலர்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளால் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 17.2 சதவீத அதிகரிப்பு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version