விளையாட்டு

IND vs AUS LIVE Score Champions Trophy 2025 Semi-Final: உலகக் கோப்பை தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா? ஆஸ்திரேலியாவுடன் மோதல்

Published

on

IND vs AUS LIVE Score Champions Trophy 2025 Semi-Final: உலகக் கோப்பை தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா? ஆஸ்திரேலியாவுடன் மோதல்

Australia vs India, Champions Trophy 2025 Semi-Final Live Score card Updates: 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், இன்று செவ்வாய்கிழமை முதல் அரைஇறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அதன்படி,  துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரைஇறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவின் சொந்த மண்ணில் நடந்த 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து கோப்பையை முத்தமிட்டது. அதற்கு பழிதீர்க்கும் வகையில், துபாயில் வைத்து ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்க இந்தியா ஆயத்தமாகியிருக்கிறது. அதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version