சினிமா
இனிமே லேடி சூப்பர் ஸ்டார்லாம் கிடையாது!! நயன்தாராவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்..
இனிமே லேடி சூப்பர் ஸ்டார்லாம் கிடையாது!! நயன்தாராவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.தற்போது பல படங்களில் நடித்து வரும் நயன் தாரா, நடிப்பை தாண்டி பல தொழில்களை ஆரம்பித்து சம்பாதித்து வருகிறார்.இந்நிலையில், தன்னை இனி லேடி சூப்பர் ஸ்டார் என அழக்க வேண்டாம் என்றும் தனக்கு தன்னுடைய பெயர் தான் அடையாளம் என்பதால் நயன் தாரா என்றே அழைக்குமாறு கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதனை நெட்டிசன்கள் நயன் தாராவை கண்டபடி கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.