உலகம்

‘தங்கக் கை மனிதர்’ காலமானார்!

Published

on

‘தங்கக் கை மனிதர்’ காலமானார்!

இரத்ததானம் செய்து 2,400,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார். 

தனது 18 ஆவது வயதிலிருந்து இரத்த தானம் செய்ய ஆரம்பித்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார். 

Advertisement

இரத்த தானத்தின் மூலம் சுமார் 2,400,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’ என இவர் மக்களால் அறியப்படுகிறார். 

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் தமது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version