சினிமா

விஜய்யுடன் ஏற்பட்ட பிரேக்-அப்!! மில்க் மியூட்டி நடிகை தமன்னா எடுத்த அதிரடி..

Published

on

விஜய்யுடன் ஏற்பட்ட பிரேக்-அப்!! மில்க் மியூட்டி நடிகை தமன்னா எடுத்த அதிரடி..

பாலிவுட் சினிமாவில் சமீபகாலமாக காதல் ஜோடிகளாக உலா வந்தவர்களில் ஒருவர் தமன்னா – விஜய் வர்மா. இருவரும் கடந்த ஆண்டு தங்களின் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஜோடியாக போட்டோஷூட் எடுத்தும் அவுட்டிங் சென்றும் வந்தனர்.இதனையடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை தமன்னா, காதலர் விஜய் வர்மாவின் காதலை முறித்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.ஏற்கனவே இந்த ஆண்டு தமன்னா – விஜய் வர்மாவின் திருமணம் நடக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் சில வாரங்களுக்கு முன் தங்கள் ரிலேஷன்ஷிப்பை முறித்துக்கொண்டார்களாம்.தமன்னா தனது சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து விஜய் வர்மாவுடன் கிளோஷாக எடுத்த புகைப்படங்களை டெலீட் செய்திருக்கிறார். இருவரும் பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக தொடர்வதாகவும் நடிப்பில் கவனம் செலுத்தவும் முடிவெடுத்துள்ளார்களாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version