சினிமா

“வாய்ப்பு கேட்டா..வேற எதிர் பார்த்தாங்க ஓபனா பேச முடியாது..!” உணர்ச்சிவசப்பட்ட பாலாஜி..

Published

on

“வாய்ப்பு கேட்டா..வேற எதிர் பார்த்தாங்க ஓபனா பேச முடியாது..!” உணர்ச்சிவசப்பட்ட பாலாஜி..

பிக்போஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் பாலாஜி முருகதாஸ் இவர் சமீபத்தில் வெளியாகிய “fire” எனும் திரைப்படத்தில் மிகவும் அதிக ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து அனைவராலும் விமர்சனத்திற்கு உள்ளானார். இருப்பினும் அதற்கான விளக்கத்தினை மிகவும் தெளிவாக எடுத்து கூறி வரும் இவர் சமீபத்தில் குறித்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் சூப்பர் ஆக பேசியுள்ளார்.தற்போது இந்த படத்தில் நடித்தவர்கள் உட்பட பாலாஜி அனைவரும் இது விழிப்புணர்வுக்காக மாத்திரமே எடுக்கப்பட்ட படம் என பதிலளித்து வந்தாலும் மேலும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இவர் ஒரு விடயத்தினை கூறியுள்ளார்.அதாவது “பின்னாடி பேசுனவங்க, துரோகம் பண்ணவங்க எல்லாருக்கும் அடுத்த படம் தான் என் பதில்; இந்த படம் விரைவில் வெளியாகி வெற்றி பெறும் ” என கூறியுள்ளார். மேலும் “நான் இந்த நிலைக்கு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன் மாடலிங் செய்ய கூப்பிட்டு வேறு படம் எடுப்பதற்கு என்னை தயார் படுத்தினாங்க;மாடலிங் வாய்ப்பு கேட்டா அவங்க வேற ஏதோ கேட்டாங்க எதிர் பார்த்தாங்க ஓபனா சொல்ல முடியாது!” எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version