சினிமா

40 வயதில் வரலட்சுமி பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார்.. இது நல்ல இருக்கே

Published

on

40 வயதில் வரலட்சுமி பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார்.. இது நல்ல இருக்கே

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின், தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில், நேற்று வரலட்சுமி அவருடைய 40 – வது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் அம்மாவுடன் இணைந்து ஆதரவற்ற குழந்தைகள் இருக்கும், ஆசிரமத்தில் கொண்டாடி உள்ளார்.தற்போது, இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version