இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

Published

on

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ​​இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (07) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 30 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 83 சதம்.

Advertisement

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 387 ரூபா 88 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 74 சதம், விற்பனைப் பெறுமதி 325 ரூபாய் 59 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 342 ரூபாய் 39 சதம்.

Advertisement

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 28 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 86 சதம். 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபாய் 8 சதம், விற்பனைப் பெறுமதி 191 ரூபாய் 37 சதம். 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 65 சதம். 

Advertisement

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 4 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version