இலங்கை

வடக்கின் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி வெற்றி!

Published

on

வடக்கின் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி வெற்றி!

‘வடக்கின் சமர்’ என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு இடையிலான 118 வது கிரிக்கெட் போட்டி கடந்த 06 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த நிலையில் வடக்கின் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி ஒரு ஓட்ட வித்தியாசத்தில்  வெற்றிப்பெற்றுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version