சினிமா

திரையில் ஒரேநேரத்தில் மோதிக்கொள்ளும் இரு பெரும் பிரபலங்கள்!

Published

on

திரையில் ஒரேநேரத்தில் மோதிக்கொள்ளும் இரு பெரும் பிரபலங்கள்!

நடிகர் தனுஷ் நடிக்கும் இட்லி திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி ஆகிய இரு திரைப்படங்களும் வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி திரைக்குவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. lanka4.com

அண்மையில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே சில மனகசப்பான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. lanka4.com

Advertisement

இதற்குமத்தியில் இருவரின் திரைப்படமும் ஒரேநாளில் வெளியாகுவதால் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. lanka4.com

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.lanka4.com

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version