சினிமா
இந்த வாரம் தியேட்டர் ஓடிடியில் வெளியாகும் 11 படங்கள்.. ஃபயர் ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு
இந்த வாரம் தியேட்டர் ஓடிடியில் வெளியாகும் 11 படங்கள்.. ஃபயர் ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு
கடந்த வாரம் தியேட்டரை பொறுத்தவரையில் உட்பட ஒன்பது படங்கள் வெளியானது. ஆனால் எதுவும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
ஆனால் டிஜிட்டலில் வெளியான படத்துக்கு வரவேற்பு இருக்கிறது. அதை தொடர்ந்து இந்த வாரம் தியேட்டரில் மட்டுமே 8 படங்கள் வெளியாகிறது.
அதன்படி டெக்ஸ்டர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, நடித்துள்ள பெருசு, ராபர்ட், ஸ்வீட் ஹார்ட், வருணன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் ஆகிய படங்களும் ரீ ரிலிஸ் ஆகிறது. அதை அடுத்து ஓடிடி தளத்தில் இந்த வாரம் ஹாலிவுட் படங்கள் அதிகம் வெளியாகின்றன.
தமிழைப் பொறுத்தவரையில் இளைஞர் பட்டாளம் அதிகம் எதிர்பார்த்த வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
நடிப்பில் வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் மார்ச் 14 அன்று தளத்தில் வெளியாகிறது.
மேலும் சன் நெக்ஸ்ட் தளத்தில் ராமம் ராகவம், sony லைவ் தளத்தில் ஏஜென்ட் ஆகிய படங்களும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
இப்படியாக இந்த வார இறுதியை மகிழ்விக்க பல படங்கள் வெளியாகிறது. அதில் ரசிகர்களின் சாய்ஸ் ஃபயர் தான்.