இந்தியா

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை குறித்து கருத்து வெளியிட்ட தமிழக வெற்றி கழகம்!

Published

on

Loading

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை குறித்து கருத்து வெளியிட்ட தமிழக வெற்றி கழகம்!

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் நடிகர் விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

அடுத்தவராம் இப்போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் இதற்கான அனுமதியை தமிழக வெற்றி கழகம் பொலிஸாரிடம் முன்வைத்துள்ளதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் குறித்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version