இலங்கை
இலங்கை வந்த நடிகை கீர்த்தி சுரேக்ஷ்
இலங்கை வந்த நடிகை கீர்த்தி சுரேக்ஷ்
தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (11) அன்று இலங்கை வந்தடைந்தார்.
இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கீர்த்தி சுரேஷூக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.