சினிமா
இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷ்!! வைரலாகும் புகைப்படங்கள்..
இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷ்!! வைரலாகும் புகைப்படங்கள்..
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியான ஹீரோயினாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.பாலிவுட்டில் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி 15 ஆண்டுகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் கணவருடன் நேரத்தை செலவிட்டும், பேபி ஜான் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டும் வந்தார். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு சென்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.கையில் பாஸ்போர்ட்டுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு, zuzi show room திறப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி. அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்படு வருகிறது.