இலங்கை

சம்மாந்துறையில் விசர் நாய்க்கடிக்குள்ளான 7 பேர்

Published

on

சம்மாந்துறையில் விசர் நாய்க்கடிக்குள்ளான 7 பேர்

 அம்பாறை சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த சம்பவம் இன்றைய தினம் (12) பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

இதேவேளை குறித்த பகுதியில் நாளை கட்டாக் காலி நாய்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version