சினிமா

சிம்பு, தனுஷ் வரிசையில் இணைந்த ரவி மோகன்.. விவாகரத்துக்கு பின் எடுக்கும் புது அவதாரம்

Published

on

சிம்பு, தனுஷ் வரிசையில் இணைந்த ரவி மோகன்.. விவாகரத்துக்கு பின் எடுக்கும் புது அவதாரம்

கடந்த வருடம் எத்தனையோ சர்ச்சைகள் நடந்தது. ஆனால் தன் மனைவியை பிரிய போகிறேன் என அறிவித்தது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதை அடுத்து இரு தரப்பின் மேல் பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்தது. அதிலும் ரவி தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

Advertisement

அதையடுத்து தற்போது தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டு புது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார். இந்த வருட தொடக்கத்திலேயே அவரின் காதலிக்க நேரமில்லை வெளிவந்தது.

பெரிய அளவில் வரவேற்பு பெறவிட்டாலும் அடுத்ததாக வரப்போகும் பராசக்தி அவரை கை தூக்கி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார்.

இதற்கு அடுத்ததாக அவர் நடிக்கும் கராத்தே பாபு படமும் அரசியல் சம்பந்தப்பட்ட கதை. இப்படி படத்திற்கு படம் வெரைட்டி காட்டும் ரவி மோகன் அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

Advertisement

ஏற்கனவே என ஹீரோக்கள் இயக்குனராகியுள்ளனர். அதன்படி ரவி இயக்கப் போகும் படம் இந்த வருட இறுதியில் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

முழுக்க முழுக்க காமெடி அலப்பறையாக உருவாக போகும் இப்படத்தின் ஹீரோ . ஏற்கனவே இது பற்றி அரசல் புரசலாக செய்திகள் வந்தது.

தற்போது அது உறுதியாகி இருக்கிறது. ரவி இப்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு விரைவில் இயக்குனராகும் வேலைகளை தொடங்க இருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version