சினிமா

நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!! அந்த நடிகர் தான் காரணமா?

Published

on

நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!! அந்த நடிகர் தான் காரணமா?

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை செளந்தர்யா. அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார் நடிகை செளந்தர்யா.கடந்த 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி அவரது சகோதரர் அமர்நாத்துடன் பெங்களூருவுக்கு செஸ்னா 180 என்ற விமானத்தில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே செளந்தர்யா மரணமடைந்தார்.இதுகுறித்து 21 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆந்திரவை சேர்ந்த ஒரு நபர் ஒரு புகாரளித்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல கொலை.தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் செளந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் செளந்தர்யாவின் ஜல்பள்ளி கிராமத்தில் இருக்கும் நிலத்தை மோகன் பாபு கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அந்த புகாரில் சிட்டிமல்லு தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version