விளையாட்டு
‘என்னை மதம் மாறச் சொன்ன முக்கிய நபர் அஃப்ரிடி தான்’: மாஜி பாக்., வீரர் பரபர குற்றச்சாட்டு
‘என்னை மதம் மாறச் சொன்ன முக்கிய நபர் அஃப்ரிடி தான்’: மாஜி பாக்., வீரர் பரபர குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, ஷாஹித் அப்ரிடி தான் விளையாடும் நாட்களில் பலமுறை மதம் மாறுமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார். வாஷிங்டன் டிசியில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் அவலநிலை குறித்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய 44 வயதான அவர், இது குறித்து மனம் திறந்து பேசினார்.