சினிமா

ஓடிடியில் வெளியான தண்டேல்…வருத்தத்தில் படக்குழுவினர்!

Published

on

ஓடிடியில் வெளியான தண்டேல்…வருத்தத்தில் படக்குழுவினர்!

நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதில் சாய் பல்லவி வரும் ஒவ்வொரு காட்சிகள், பாடல்கள் மற்றும் அவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது.

Advertisement

திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப் படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஆனால், ஓடிடி தளத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதனால் படக்குழு மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version