இலங்கை
காங்கேசன் ரயில்நிலைய அதிபராக தேவராஜ சர்மா!
காங்கேசன் ரயில்நிலைய அதிபராக தேவராஜ சர்மா!
காங்கேசன்துறை ரயில்நிலைய அதிபராக எஸ்.ரி.சுரேந்திரன் தேவராஜ சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை ரயில்நிலைய அதிபராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே நீண்டகாலமாக நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால், தகவல் பரிமாற்றங்களுக்குப் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகப் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே, அண்ணளவாக 10 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.