இந்தியா

காற்றாலை ஒப்பந்தம் மாற்றங்களுக்கு இடமேயில்லை!

Published

on

காற்றாலை ஒப்பந்தம் மாற்றங்களுக்கு இடமேயில்லை!

அதானி விடாப்பிடி

முன்னைய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் திட்டத்தைத் தொடர்வதற்குத் தயார் என்று இலங்கைக்கு அதானி குழுமம் அறிவித்துள்ளது.

Advertisement

புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில், அதானி நிறுவனம் விலைக்குறைப்புகள் மற்றும் திருத்தப்பட்ட கேள்வி கோரல்களை முன்வைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்தே, திருத்தப்பட்ட கேள்வி கோரல்களுக்குச் செல்வதற்கு விரும்பவில்லை என்றும் முன்னைய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 484 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை உற்பத்தி செய்வதற்குத் தயார் என்றும் அதானி குழுமம் அறிவித்துள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version