இலங்கை
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவித்தல்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதையும் ஆதரிப்பதையும் தவிர்க்குமாறு பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அதன் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 ஏற்றுக்கொள்ளப்படும்.