இலங்கை

சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு!

Published

on

சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு!

நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள  சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கச்  சென்ற  தமிழ் மாணவனை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாகவும்

குறித்த சிறுவனின் கால்களை ரினர் ஊற்றி சக மாணவர்கள் எரித்துள்ளதாக தெரியவருகிறது. கம்பளை மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்ற குறித்த மாணவன்  தற்போது வீடு திரும்பியுள்ளார்.

Advertisement

இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை  நிர்வாகமும் பொலிஸாரும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.[ஒ] 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version