இலங்கை

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை!

Published

on

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை!

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version