இலங்கை

இலவச சீருடைகளை வழங்க சீனா இணக்கம்!

Published

on

இலவச சீருடைகளை வழங்க சீனா இணக்கம்!

2026 ஆம் ஆண்டில் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதேவேளை, இவ்வருடத்திற்கான  மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையையும் சீனா மானியமாக வழங்க உள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

அதன்படி, 10,096 அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் இலவச பாடசாலை சீருடை துணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version