இலங்கை

கோப்பாய் உதயசூரியன் முன்பள்ளியில் பாலர் சந்தை!..

Published

on

கோப்பாய் உதயசூரியன் முன்பள்ளியில் பாலர் சந்தை!..

யாழ்ப்பாணம், கோப்பாய் உதயசூரியன் முன்பள்ளியின் பாலர்களின் பாலர் சந்தை நேற்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது சிறுவர்கள் தமது பொருட்களை ஆர்வத்துடன் சந்தைப்படுத்திய நிலையில் பலரும் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Advertisement

நிகழ்வின் பிரதம விருந்தினராக தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version