உலகம்

மின்சார முச்சக்கர வண்டிகளின் விலைகள் அறிவிக்கப்பட்டன!..

Published

on

மின்சார முச்சக்கர வண்டிகளின் விலைகள் அறிவிக்கப்பட்டன!..

இந்தியாவில் தயாரிக்கப்படும் மஹிந்திரா முச்சக்கர வண்டிகள் இலங்கையில் ரூ. 2.2 மில்லியன் ஆரம்ப விலையில் விற்கப்படுகின்றன.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 110-150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் நிறுவனம் கூறுகிறது. (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version