சினிமா
அடக்கவுடக்கமா இருந்த நடிகை லாவண்யாவா இது!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்
அடக்கவுடக்கமா இருந்த நடிகை லாவண்யாவா இது!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்
சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமாகி வெள்ளித்திரையில் அறிமுகமாகி டாப் இடத்தில் வருபவர்கள் பலர். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள்.அந்தவகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிகவும் ஹிட்டான கதாபாத்திரம் என்றால் அது முல்லை தான். சித்ரா நடித்துவர பின் காவ்யா நடிக்க கடைசியாக லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அந்த சீரியல் முடிந்ததும் பலரும் கிடைத்த தொடர்களில் நடித்துவர லாவண்யா எதிலும் கமிட்டாகவில்லை. தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாவண்யா மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.