இலங்கை
அழியுமா பாராம்பரிய தமிழரசுக் கட்சி? சிறீதரனாலும், சுமந்திரனாலும்! (காணொளி இணைப்பு)
அழியுமா பாராம்பரிய தமிழரசுக் கட்சி? சிறீதரனாலும், சுமந்திரனாலும்! (காணொளி இணைப்பு)
தமிழரசு கட்சியில் முக்கிய உறுப்பினராக அங்கம் வகிக்கும் சுமந்திரன் தொடர்பில் அண்மைகாலமாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் நிலவுகின்றன.
பலர் அவருக்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் சுமந்திரன் ஒரு அன்ரன் பாலசிங்கமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. இது தொடர்பில் இன்றைய காணொளியில் விரிவாக பார்ப்போம்.