சினிமா

இளசுகளை கவர்ந்து வரும் “டிராகன்” பட நடிகை..! சேலையில் அழகிய போட்டோஷூட்

Published

on

இளசுகளை கவர்ந்து வரும் “டிராகன்” பட நடிகை..! சேலையில் அழகிய போட்டோஷூட்

2021 களில் கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு ,மலையாளம் ,மராத்தி போன்ற படங்களில் நடித்த நடிகை கஜாடு அண்மையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த “dragon ” திரைப்படத்தில் பல்லவி எனும் கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தியிருந்தார்.இப் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தாலும் இன்றுவரை இளசுகளால் கொண்டாடப்பட்டு வருகின்றார். சோஷியல் மீடியாக்களில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த இளம் நடிகை தற்போது விருது வழங்கும் விழா ஒன்றில் எடுத்து கொண்ட தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்களில் இவர் அழகிய கறுப்பு நிற சேலையுடன் சூட்டிங் செய்து அசத்தியுள்ளார். சிம்புவின் “மாநாடு ” திரைப்படம் கை நழுவியிருந்தாலும் “dragon ” படம் இவருக்கு தமிழ் சினிமாவில் கை கொடுத்துள்ளது. மேலும் இவர் அடுத்து அதர்வா நடிப்பில் “இதயம் முரளி ” படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி இளசுகளின் மனதை கவர்ந்துள்ளது. புகைப்படங்கள் இதோ…

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version