சினிமா

சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவின் ரீசண்ட் புகைப்படங்கள்..

Published

on

சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவின் ரீசண்ட் புகைப்படங்கள்..

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார். ஆனால், மகள் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார்.கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர். பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார். கடந்த ஆண்டு இந்தியாவில் கொரிய அழகு பிராண்டான Laneige -வின் brand ambassadorநியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சச்சினின் மகளான சாரா டெண்டுல்கரின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டின் நிலவரப்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.சமீபத்தில் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version