இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

Published

on

Loading

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (17) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​ ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

Advertisement

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 95 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 84 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 29 சதம்.

Advertisement

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 23 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 1 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 68 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபாய் 21 சதம், விற்பனைப் பெறுமதி 192 ரூபாய் 50 சதம்.

Advertisement

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 66 சதம், விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 45 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 3 சதம் ஆகவும் உள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version