இலங்கை

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை

Published

on

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை

  முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கிரபத்கொட பகுதியில் உள்ள அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆவணங்கள் தயாரித்து விற்றதாக பிரசன்ன ரணவீர  மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version