சினிமா
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்ட 6 வரலாற்று படங்கள்.. மீண்டும் தொடங்குமா கமலின் மருதநாயகம்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்ட 6 வரலாற்று படங்கள்.. மீண்டும் தொடங்குமா கமலின் மருதநாயகம்
வரலாற்று படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் அந்த படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுவதால் நிதி நெருக்கடியால் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு உள்ள ஆறு படங்களை பார்க்கலாம்.
சோழ மன்னனின் வரலாற்றை கூறும் படி படம் எடுக்கப்பட்டது. எல் ஐ கண்ணன் இயக்கத்தில் , பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
ரஜினிக்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்த கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இருந்தது படம். 2011ஆம் ஆண்டு இந்த படம் தொடங்கப்பட இருந்த சூழலில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மருதநாயகம் பிள்ளை அவர்களின் வரலாற்றை என்ற தலைப்பில் இயக்கினார். இந்த படம் மிகப் பெரிய பட்ஜெட் என்பதால் பண பற்றாக்குறை காரணமாக பாதியிலேயே நின்றது. மீண்டும் இதை இயக்க கமல் மும்மரம் காட்டி வருகிறார்.
அஜித்தின் நடிப்பில் என்ற படம் தொடங்க இருந்தது. சரவணன் சுப்பையா இந்த படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் படப்பிடிப்பு நடத்தாமலேயே படம் கைவிடப்பட்டது.
விமல் இயக்கத்தில் விக்ரம், பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் 2017 இல் தொடங்கப்பட இருந்த படம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தள்ளி போய்க்கொண்டே இருந்தது. கடைசியில் படம் அப்படியே கைவிடப்பட்டது.
செல்வராகவன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு நடிப்பில் உருவாக இருந்த படம் . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் படப்பிடிப்பு நடத்தாமல் நின்று போனது.