சினிமா

காதலருடன் ரொமான்ஸ்!! 27 வயது சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத் வெளியிட்ட புகைப்படம்..

Published

on

காதலருடன் ரொமான்ஸ்!! 27 வயது சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத் வெளியிட்ட புகைப்படம்..

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தையும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.ஜூனியர், சீனியர் என்று இரு தொகுப்புகளாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது 11வது சீசன் ஆரம்பிக்கவுள்ளது இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி இடத்திற்கு வரும் போட்டியாளர்கள் சிலர் சினிமாத்துறையில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.அப்படி, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூர் – அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணாக கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு வந்து இரண்டாம் இடத்தினை பிடித்தவர் பிரகதி குருபிரசாத். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.இந்நிலையில், தன்னுடைய காதலருடன் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த பிளாக் ஷேடோ புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு கனவு போல உணரும்போது என்ற கேப்ஷனை பகிர்ந்துள்ளார். யாரை பிரகதி காதலிக்கிறார் என்று அவரது பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version