உலகம்

கமலா ஹாரிஸ் தோல்விக்கு டிக்-டொக் காரணம்!

Published

on

கமலா ஹாரிஸ் தோல்விக்கு டிக்-டொக் காரணம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸின் தோல்விக்கு டிக்-டொக் செயலியே முக்கிய காரணம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
ப்ளு ரோஸ் ரிசேர்ச் எனப்படும் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த விஞ்ஞானி டேவிட் சோர் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது 
 
தற்கால நவீன உலகத்தின் செயற்பாடுகள் உலக வல்லரசு நாடுகளின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version